மெக்சிகோவில் ஃபைசரின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மருத்துவருக்கு உடல்நல பாதிப்பு Jan 03, 2021 4843 மெக்சிகோவில் ஃபைசரின் தடுப்பூசியை போட்டுக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் உடல் நிலை மோசமாகி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மெக்சிகோவின் வடக்கு மாநிலமான நியூவோ லியானில் இந்த சம்பவம் ந...